Home 2019 February 20 தேவஸ்தானம் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகளில் தம்மையும் இணைத்துக்கொண்டு

தேவஸ்தானம் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகளில் தம்மையும் இணைத்துக்கொண்டு நிவந்தம் அளித்தோரின் நான்காம் கட்ட விபரம் பின்வருமாறு – (4)

தேவஸ்தானம் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகளில் தம்மையும் இணைத்துக்கொண்டு நிவந்தம் அளித்தோரின் நான்காம் கட்ட விபரம் பின்வருமாறு – (4)

மேற்படி தேவஸ்தானம் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகளில் தம்மையும் இணைத்துக்கொண்டு நிவந்தம் அளித்தோரின் நான்காம் கட்ட விபரம் பின்வருமாறு – (4)

1, Accountant செல்லத்துரை மகன் திரு ரவி குடும்பம் (4ம் திருவிழா உபாயம் ) ரூ 20000
2,திரு தேவநாயகம் தேவானந்த் குடும்பம் (விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம் ) 10 பைகள் சீமெந்து
3,திருமதி அருணா சுசீந்திரன் குடும்பம் (யாழ்விஷன் – கிருஷ்ண அறநெறிப்பாடசாலை )ரூ 10000
4,திருமதி கலையரசி சிவகுமார் குடும்பம் (ஓய்வுநிலை – தமிழ் ஆசிரியை ) ரூ 5000
5,நாதஸ்வர இளவரசன் திரு பாலமுருகன் குடும்பம் 15 பைகள் சீமெந்து
6,திரு பாலமுருகன் குடும்பம் (தொழிலதிபர் வைமன் ரோடு ) ரூ 20000
7,திருமதி கெளசிகா ரூபகாந்தன் குடும்பம் (முகாமைத்துவ அதிகாரி கொழும்பு ) ரூ 5000
8,தமிழ்கலைக்காவலன் இ .பஞ்சலிங்கம் குடும்பம் ரூ 5000
9,திரு க.செ . இரத்தினம் குடும்பம் (அபிராமி பான்சி )ரூ 5000
10,திரு சுப்பிரமணியம் நாகரத்தினம் (15ம் திருவிழா உபாயம் )ரூ 5000

Leave a Reply