நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தான
உண்மை அறிவு இன்பமே உருவாகிப் பாலில் நெய்யாகக் கரந்து உறையும் இறைவன் தன்னை மனத்தால் சிந்தித்து,வாக்கால் வாழ்த்தி,காயத்தால் வணக்கி வழிபடற் பொருட்டு எண்ணற்ற திருமேனிகளைக் கொண்டு எழுத்தருளியிருக்கும் அருள் நிலையங்களே ஆலயங்கள் எனப்படும்.
இத்தகு ஆலயங்கள் பல நிறைந்ததும் விராட்புருடனது இடை நாடிஸ்தானம் என சாந்தோக்ய உபநிடதத்தில் புகழ்ப் பெற்றதும் தக்ஷண கைலாயம் என அழைக்கப்பெறுவதும்,முத்தமிழ் விரகராலும் அருணகிரிநாதராலும் பரவப் பெற்ற பெருமையுடையதுமான இவ் ஈழத்திருநாட்டின் கண் வடபால் சகல சிறப்புகளும்,சைவமும் செந்தமிழும் தழைத்தோங்கி நிற்கும் யாழ்ப்பாணம் நல்லூரில் 17ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட எட்டு விநாயகர் ஆலயங்களுள் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலும் ஒன்றாகும்.
நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தான 2020ம் ஆண்டு மகோற்சவ
நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தான 2020ம் ஆண்டு மகோற்சவ
நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தான
நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தான
காலை பூஜை
5:00 am - 8:00
காலை பூஜை
5:00 am - 8:00