ஆலயத்தில் வருடந்தோறும் நடாத்தப்படும் சேவைகள்
- சமய அறிவுப்போட்டி நடாத்துதல்
- குகஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தல்
- சமய சமூகப் பணியாற்றுதல்
- சமய சொற்பொழிவு நிகழ்த்துதல்
- சமய குரவர்களின் குருபூi வழிபாடு செய்தல்
- அறநெறி கொடைக்கு இயல்புக்கேற்ற சேவை புhpதல்
ஆகிய பணிகள் நடைபெறுவதுண்டு.