Home 2018 December 31 நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தானத்தில் 450 வருடப் பழைமை மிக்க கட்டிடங்களில் திருத்த வேலைகளு

நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தானத்தில் 450 வருடப் பழைமை மிக்க கட்டிடங்களில் திருத்த வேலைகளும்

நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தானத்தில் 450 வருடப் பழைமை மிக்க கட்டிடங்களில் திருத்த வேலைகளும்

புராதனமும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க நல்லூர் ஸ்ரீ பாலகதிர்காம தேவஸ்தானத்தில் 450 வருடப் பழைமை மிக்க கட்டிடங்களில் திருத்த வேலைகளும் , சிற்ப – சித்திர- மீளுருவாக்கத் திருப்பணிகளும் , வர்ணம் தீட்டும் பணிகளும் , மின்னலங்காரங்கார வேலைகளும் , இன்ன பிறவும் பல லட்ஷ ரூபா செலவில் கடந்த கார்த்திகை மாதம் முதலாக SASHO Engineering நிறுவனத்தின் பொறுப்பில், பொறியியலாளர் திரு.ரூபன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நடை பெற்றுக்கொண்டுள்ளது . இத்தெய்வத் திருப்பணியில் அடியவர்களும் இணைந்து கொண்டு இந்திரலோக அமரரும் வந்திறைஞ்சும் அதிசுந்தரமான திருக்கோயில் அமைந்திட வழிசமைப்பீர்களாக !!

Leave a Reply