தேவஸ்தானம் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகளில் தம்மையும் இணைத்துக்கொண்டு நிவந்தம் அளித்தோரின் முதற்கட்ட விபரம் வருமாறு –
மேற்படி தேவஸ்தானம் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகளில் தம்மையும் இணைத்துக்கொண்டு நிவந்தம் அளித்தோரின் முதற்கட்ட விபரம் வருமாறு –
1. சிவஸ்ரீ ரமேஷ்குருக்கள் குடும்பம் (அவுஸ்ரேலியா ) ரூ 5000
2. திருமதி இலிங்க துரைராஜா குடும்பம் (வழக்கறிஞர்) ரூ 5000
3. திரு கந்தசாமி குடும்பம் (கந்தசாமி ஸ்ரோர் ) 10
பைகள் சீமெந்து
4. திரு தவராஜா குடும்பம் ( உரிமையாளர் லான்மாஸ்ரர் ) 10 பைகள் சீமெந்து
5. திரு தர்மராஜா குடும்பம் (திருநெல்வேலி தேங்காய் கடை ) ஒரு ரக்ரர் சல்லிக்கல்
6. திரு தேவராஜலிங்கம் குடும்பம் ( 6ம் திருவிழா உபயகாரர்கள் ) 10 பைகள் சீமெந்து
7. E S P பேரம்பலம் கடை உரிமையாளர்கள் 12
பைகள் சீமெந்து
8. திரு சோதி .யசோதரன் குடும்பம் ரூ 10000
9. திரு நேசன் குடும்பம் (சசிரேகா கடை ) ரூ 5000
10. Dr .அறிவழகன் குடும்பம் ரூ 10000
Leave a Reply
You must be logged in to post a comment.