தேவஸ்தானம் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகளில் தம்மையும் இணைத்துக்கொண்டு நிவந்தம் அளித்தோரின் மூன்றாம் கட்ட விபரம் பின்வருமாறு – (03)
மேற்படி தேவஸ்தானம் பழுதுபார்த்துப் புதுப்பிக்கும் திருப்பணி வேலைகளில் தம்மையும் இணைத்துக்கொண்டு நிவந்தம் அளித்தோரின் மூன்றாம் கட்ட விபரம் பின்வருமாறு – (03)
திருமதி திருநாவுக்கரசு பரா குடும்பம் 1ம் நாள் உபயம் ரூ 10000
திருமதி பொன்னுத்துரை பூமணி குடும்பம் 5ம் நாள் உபயம் 9 பைகள் சீமெந்து
திருமதி தேவகி தங்கவேல் குடும்பம் (ஒய்வு நிலை சிரேஷ்ட பதிவாளர்-யாழ் பல்கலைக்கழகம் ) ரூ 10000
திரு நல்லையா நல்லதம்பி குடும்பம் 3ம் நாள் உபயம் ரூ 10000
திருமதி அன்னலெடசுமி நாகலிங்கம் குடும்பம் 10 பைகள் சீமெந்து
திருமதி சிவசிறி பிரேமமாலா குடும்பம் 05 பைகள் சீமெந்து
கேதீஸ் களஞ்சியம் 02 பைகள் சீமெந்து
Leave a Reply
You must be logged in to post a comment.